| 1 |
கல்வி வளர்ச்சி நாள் |
நினைவு நாள் |
நேரடி நிகழ்வு |
மனுஷ்ய புத்திரன் |
கவிஞர் |
15.07.2025 |
கல்வியின் முக்கியத்துவம் - மாணவர்களுக்கான சமூகக் கல்வி - வாசிப்பு மையத் தொடக்க விழா |
| 2 |
தமிழ்நாடு தினம் |
நினைவு நாள் |
நேரடி நிகழ்வு |
தமிழ்த் துறை |
SAS |
18.07.2025 |
மாநிலத்தின் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் |
| 3 |
தமிழும் சட்டமும் |
சிறப்பு விரிவுரை |
நேரடி நிகழ்வு |
டாக்டர் கிருஷ்ண கிஷோர் படாலா |
உதவிப் பேராசிரியர், VMLS |
06.08.2025 |
தமிழகத்தின் பண்டைய காலச் சட்டங்களைப் புரிந்துகொள்ளுதல் - சட்ட விழிப்புணர்வு - சட்டங்களைப் பயன்படுத்துதல் |
| 4 |
மாணவர்களும் ஆளுமைத் திறனும் |
கருத்தரங்கம் |
நேரடி நிகழ்வு |
யாமினி.R |
எழுத்தாளர் |
08.08.2025 |
நேர மேலாண்மையின் முக்கியத்துவம் - ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மேம்படுத்துதல் |
| 5 |
மகாகவி பாரதியார் நினைவு நாள் |
நினைவு நாள் |
நேரடி நிகழ்வு |
தமிழ்த் துறை |
SAS |
11.09.2025 |
தமிழ் கவிதையில் பாரதியின் புதுமை - பாரதியின் புரட்சிகர உணர்வு - சமூகப் பங்களிப்பைக் கற்றல் |
| 6 |
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் |
நினைவு நாள் |
நேரடி நிகழ்வு |
தமிழ்த் துறை |
SAS |
05.12.2025 |
டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் - அவரது போராட்ட குணம் - நீதி மற்றும் சமத்துவச் சிந்தனை |
| 7 |
மகாகவி பாரதியார் பிறந்த நாள் |
நினைவு நாள் |
நேரடி நிகழ்வு |
தமிழ்த் துறை |
SAS |
11.12.2025 |
தமிழ் கவிதையில் பாரதியின் இடம் - பாரதியின் விடுதலை உணர்வு - சமூகப் பங்களிப்பு குறித்த கலந்துரையாடல் |