| 1 | கல்வி வளர்ச்சி நாள் | நினைவு நாள் | நேரடி நிகழ்வு | மனுஷ்ய புத்திரன் | கவிஞர் | 15.07.2025 | கல்வியின் முக்கியத்துவம் - மாணவர்களுக்கான சமூகக் கல்வி - வாசிப்பு மையத் தொடக்க விழா |
| 2 | தமிழ்நாடு தினம் | நினைவு நாள் | நேரடி நிகழ்வு | தமிழ்த் துறை | SAS | 18.07.2025 | மாநிலத்தின் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் |
| 3 | தமிழும் சட்டமும் | சிறப்பு விரிவுரை | நேரடி நிகழ்வு | டாக்டர் கிருஷ்ண கிஷோர் படாலா | உதவிப் பேராசிரியர், VMLS | 06.08.2025 | தமிழகத்தின் பண்டைய காலச் சட்டங்களைப் புரிந்துகொள்ளுதல் - சட்ட விழிப்புணர்வு - சட்டங்களைப் பயன்படுத்துதல் |
| 4 | மாணவர்களும் ஆளுமைத் திறனும் | கருத்தரங்கம் | நேரடி நிகழ்வு | யாமினி.R | எழுத்தாளர் | 08.08.2025 | நேர மேலாண்மையின் முக்கியத்துவம் - ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மேம்படுத்துதல் |
| 5 | மகாகவி பாரதியார் நினைவு நாள் | நினைவு நாள் | நேரடி நிகழ்வு | தமிழ்த் துறை | SAS | 11.09.2025 | தமிழ் கவிதையில் பாரதியின் புதுமை - பாரதியின் புரட்சிகர உணர்வு - சமூகப் பங்களிப்பைக் கற்றல் |
| 6 | அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் | நினைவு நாள் | நேரடி நிகழ்வு | தமிழ்த் துறை | SAS | 05.12.2025 | டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் - அவரது போராட்ட குணம் - நீதி மற்றும் சமத்துவச் சிந்தனை |
| 7 | மகாகவி பாரதியார் பிறந்த நாள் | நினைவு நாள் | நேரடி நிகழ்வு | தமிழ்த் துறை | SAS | 11.12.2025 | தமிழ் கவிதையில் பாரதியின் இடம் - பாரதியின் விடுதலை உணர்வு - சமூகப் பங்களிப்பு குறித்த கலந்துரையாடல் |