Department of Tamil
The Department of Tamil at our institution is committed to preserving and promoting Tamil language and literature, while encouraging inter-lingual appreciation that transcends regional boundaries and fosters cultural understanding.
Programmes Offered
UG Courses
PG Courses
Ph.D. Courses
- About us
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” (குறள் 396)
என்ற உலகப்பொதுமறையின் படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை வளாகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் மொழிப்பாடத்துடன் தமிழ்த்துறை துவங்கப் பெற்றது. தொடர்ந்து, மொழிப்பாடம் கற்பித்தலோடு மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை இளங்கலை தமிழ் மாணவர்களோடு இத்துறை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தலில் ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும் வண்ணம் இனிதே
கற்பித்துக் கொண்டிருக்கிறது.
